இந்தியா அபார பந்துவீச்சு: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்

இந்தியா அபார பந்துவீச்சு: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் திணறல்

வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருவதால், இந்திய அணியில் வெற்றிவாய்ப்பு தற்போதே பிரகாசமாகியுள்ளது.
14 July 2023 8:14 PM GMT
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 421 ரன்கள் எடுத்து டிக்ளேர்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 421 ரன்கள் எடுத்து டிக்ளேர்

இந்திய அணி 152.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
14 July 2023 5:58 PM GMT
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்தியர் - சாதனை படைத்த அஸ்வின்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்தியர் - சாதனை படைத்த அஸ்வின்

அதிக முறை பேட்ஸ்மேன்களை போல்ட் ஆக்கிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார்.
13 July 2023 5:03 PM GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்; 15-வது அரை சதத்தை பதிவு செய்தார் ரோகித் ஷர்மா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட்; 15-வது அரை சதத்தை பதிவு செய்தார் ரோகித் ஷர்மா

இன்றைய ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15-வது அரை சதத்தை கேப்டன் ரோகித் ஷர்மா பதிவு செய்தார்.
13 July 2023 4:08 PM GMT
வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டெஸ்ட் :  இந்திய அணி சிறப்பான தொடக்கம்

வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி சிறப்பான தொடக்கம்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.
12 July 2023 9:36 PM GMT
முதல் டெஸ்ட் : அஸ்வின் சுழலில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்..! 150  ரன்களுக்கு ஆட்டமிழந்தது

முதல் டெஸ்ட் : அஸ்வின் சுழலில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்..! 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , வீழ்த்தினர்.
12 July 2023 7:35 PM GMT
முதல் டெஸ்ட்: அறிமுக வீரராக களமிறங்கும் ஜெய்ஸ்வால்..! உறுதிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா  ..!

முதல் டெஸ்ட்: அறிமுக வீரராக களமிறங்கும் ஜெய்ஸ்வால்..! உறுதிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ..!

ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களம் இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
11 July 2023 5:42 PM GMT
ஆஷஸ் 3-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

ஆஷஸ் 3-வது டெஸ்ட் - டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
6 July 2023 9:42 AM GMT
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி சாதனை வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்காளதேச அணி சாதனை வெற்றி

இந்த ஆட்டத்தில் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகபட்சமாக மொத்தம் 14 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
17 Jun 2023 7:40 PM GMT
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன் இலக்கு

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன் இலக்கு

இந்த டெஸ்டில் வங்காளதேசத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
17 Jun 2023 12:07 AM GMT
முதல் டெஸ்ட் : ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேச அணி

முதல் டெஸ்ட் : ஆப்கானிஸ்தானுக்கு 662 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேச அணி

ஆப்கானிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
16 Jun 2023 10:51 AM GMT
வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் : ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் : ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

வங்களாதேசம் அணி தரப்பில் எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
15 Jun 2023 11:35 AM GMT