எஸ்.எஸ்.சி. தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
எஸ்.எஸ்.சி. தேர்வுகளை இனி தமிழில் எழுதலாம் மத்திய அரசின் அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
19 April 2023 11:54 AM ISTஎஸ்.எஸ்.சி. தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
எஸ்.எஸ்.சி. தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
18 Feb 2023 3:27 AM IST20 ஆயிரம் வேலைகள்: எஸ்.எஸ்.சி. தேர்வில் ஆங்கிலத்திலும் அசத்தலாம்...
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC) என்ற அமைப்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை நடத்துகிறது.
13 Nov 2022 9:37 PM ISTமத்திய அரசில் 20 ஆயிரம் வேலைகள்... பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எஸ்.எஸ்.சி. தேர்வில் வெற்றி நிச்சயம்...
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி. அமைப்பு தேர்வு நடத்துகிறது. இது பட்டதாரிகளுக்கான தேர்வுகள் ஆகும். இந்த தேர்வு குறித்தும், இதில் இடம்பெறும் கேள்விகள் குறித்தும் இந்தப்பகுதியில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் ரீசனிங் பகுதி கேள்விகளுக்கு விடையளிப்பது குறித்து காண்போம்.
6 Nov 2022 2:11 PM IST20 ஆயிரம் காலி பணியிடங்கள்: எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு அளிக்கப்படும் இலவச பயிற்சிகள்
ஸ்டாப் செலக்சன் கமிஷன் - எஸ்.எஸ்.சி (Staff Selection Commission-S.S.C) என்ற அமைப்பு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது 20 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கான (Combined Graduate Level Exam) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
22 Oct 2022 3:16 PM IST