ஒரே நாடு ஒரே தேர்தல்: இதுவரை பொதுமக்கள் அனுப்பிய ஆலோசனைகள் 5,000
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து சட்ட ஆணையத்தின் கருத்தையும் உயர்மட்டக்குழு கேட்டுள்ளது.
10 Jan 2024 3:50 PM ISTஒரே நாடு ஒரே தேர்தல்.. பொதுமக்களிடம் கருத்து கேட்பு: 15ஆம் தேதி வரை அனுப்பலாம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, உயர்மட்டக் குழு இரண்டு முறை ஆலோசனை நடத்தி, தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளிடம் ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டது.
5 Jan 2024 1:55 PM ISTஆட்டங்காட்டும் 'ஆன்லைன்' சூதாட்டம்- சமூகஆர்வலர்கள், மக்கள் கருத்து
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாலோர் கைகளில் ‘ஸ்மார்ட் போன்'கள் தவழ்கின்றன. பலரும் ‘ஆன்லைன்’ விளையாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்கள்.
29 Nov 2022 2:29 AM ISTபோக்குவரத்து விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?; மக்கள் கருத்து
போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு சாலை விபத்தில் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? என்பது பற்றி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
22 Oct 2022 10:20 PM ISTஅபராதம் பல மடங்கு அதிகரிப்பு: சாலை விபத்தில் தமிழ்நாடு முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா? மக்கள் கருத்து
போக்குவரத்து விதிமீறல்களுக்கு புதிய அபராத நடவடிக்கையால் தமிழ்நாடு சாலைவிபத்தில் முதலிடம் என்ற கரும்புள்ளி மறையுமா என்பது பற்றி மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
22 Oct 2022 12:02 PM IST