நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் ஆபத்தானது - அன்புமணி ராமதாஸ்

நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள் மிகவும் ஆபத்தானது - அன்புமணி ராமதாஸ்

சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடைவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Oct 2022 11:45 AM IST