
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி, கொலை மிரட்டல்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் மனைவியிடம் ரூ.10 லட்சம் பணமோசடி செய்து, கொலை மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.
4 Feb 2023 6:17 AM
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் சக வீரர்கள் வழிபாடு செய்துள்ளனர்.
23 Jan 2023 3:21 AM
அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: விராட் கோலிக்கு வழங்கியது ஐசிசி
அக்டோபர் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்தது
7 Nov 2022 10:08 AM
'பேரழிவிலிருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி' - வீங்கிய கண்ணுடன் கிரிக்கெட் வீரர் பகிர்ந்த புகைப்படம்
19 வயதுக்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் உன்முக்த் சந்த் வீங்கிய கண்ணுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
1 Oct 2022 3:12 PM
அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரம்: விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன்
கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங்கை பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புப்படுத்திய விவகாரத்தில் விக்கிப்பீடியாவுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
5 Sept 2022 10:46 AM
கோமா நிலையில் இருந்து மீண்டார் தென் ஆப்பிரிக்க இளம் கிரிக்கெட் வீரர் மாண்ட்லி..!!
கடந்த மே மாதம் இங்கிலாந்தில் மாண்ட்லியை ஒரு நபர் கடுமையாக தாக்கினார்.
5 Jun 2022 10:59 AM
இந்திய அணிக்கு தேர்வான அரியலூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்
இந்திய அணிக்கு அரியலூர் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் தேர்வானார்.
24 May 2022 8:01 PM