பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள்

'பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள்'

முதுமலை எல்லையோர கிராமங்களில் ‘பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள்’ என்று துண்டு பிரசுரம் வழங்கி வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
22 Oct 2022 12:15 AM IST