வரி விதிப்பதற்காக வீடுகளை அளவீடு செய்ய மக்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்  மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வரி விதிப்பதற்காக வீடுகளை அளவீடு செய்ய மக்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வரி விதிப்பதற்காக வீடுகளை அளவீடு செய்ய பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.
22 Oct 2022 12:15 AM IST