எட்டயபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம்   1½ பவுன் சங்கிலி பறிப்பு

எட்டயபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு

எட்டயபுரம் அருகே கட்டிட ஒப்பந்ததாரரிடம் 1½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2022 12:15 AM IST