லெஸ்பியன் ஜோடிகளிடையே தகராறு:  கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிய தோழி தற்கொலை முயற்சி

'லெஸ்பியன்' ஜோடிகளிடையே தகராறு: கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிய தோழி தற்கொலை முயற்சி

‘லெஸ்பியன்’ ஜோடிகளிடையே ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவியை பிளேடால் அறுத்துவிட்டு அவரது தோழி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாவணகெரேயில் நடந்துள்ளது.
22 Oct 2022 12:15 AM IST