தூத்துக்குடியில்  பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

தூத்துக்குடியில் பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

தூத்துக்குடியில் இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது இறந்த போலீசாருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு தூணுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
22 Oct 2022 12:15 AM IST