சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம்: இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப் போக்க வேண்டியது அரசின் கடமை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 10:44 AM ISTகாட்டு யானைகளால் பயிர்கள் சேதம்
குடியாத்தம் அருகே காட்டு யானைகளால் பயிர்கள் சேதமடைந்தன. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25 Sept 2023 11:11 PM ISTசூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதம் விவசாயிகள் கவலை
சங்கராபுரம், கச்சிராயப்பாளையம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் கரும்பு, மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 April 2023 12:15 AM ISTபயிர்களை சேதப்படுத்தும் மயில்கள்
பயிர்களை மயில்கள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Feb 2023 12:44 AM ISTகாட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்
திருச்சுழி, ஆலங்குளம் பகுதிகளில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
23 Nov 2022 12:49 AM IST33 சதவீத பாதிப்பு விளைநிலங்களுக்கு நிவாரணம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சீர்காழியில் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Nov 2022 9:03 PM ISTமழையால் பரிதவிக்கும் விவசாயிகள்: சேதங்களை கணக்கெடுத்து விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்
தமிழகத்தில் கனமழையால் நீரில் மூழ்கிய பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
14 Nov 2022 2:45 PM ISTகண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம்
கண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம் அடைந்தது.
22 Oct 2022 12:15 AM IST