பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி

பணியின்போது மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி

ராணிப்பேட்டையில் பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு நடந்த வீரவணக்கநாளில், போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
21 Oct 2022 11:50 PM IST