வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது

வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது

குமரி மாவட்டத்தில் வேலை கிடைக்காததால் கொள்ளையனாக மாறிய எம்.பி.ஏ. பட்டதாரி கைது செய்யப்பட்டார். திருடிய பணத்தில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலமானது.
21 Oct 2022 4:10 AM IST