செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும்
செண்பகவல்லி அணையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவர் சின்னத்துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
8 Oct 2023 7:22 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறப்பு
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 2,491 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
7 Oct 2023 6:45 PM GMTகபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2,489 கனஅடி தண்ணீர் செல்கிறது.
5 Oct 2023 6:45 PM GMTகர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு - காவிரியில் நீர் திறப்பு குறைப்பு...!
கர்நாடகாவில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்த போதும் காவிரியில் திறந்துவிடும் நீரின் அளவை குறைத்துள்ளது.
3 Oct 2023 6:11 AM GMTகுமரியில் சாரல் மழை:பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது
குமரியில் சாரல் மழை பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42 அடியை தாண்டியது
25 Sep 2023 7:53 PM GMTஅணை பகுதிகளில் பரவலாக மழை
குமரியில் மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிற்றார்-1 பகுதியில் 33.6 மில்லி மீட்டர் பதிவானது.
24 Sep 2023 6:45 PM GMTபேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வரத்து
தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1,262 கனஅடி தண்ணீர் வருகிறது.
23 Sep 2023 6:45 PM GMTகுட்டை போல காட்சியளிக்கும் மாம்பழத்துறையாறு அணை
குமரி மாவட்டத்தில் 3 வாரங்களாக மழை பெய்யும் நிலையிலும் நீர்வரத்து இல்லாததால் மாம்பழத்துறையாறு அணை குட்டை போல காட்சி அளிக்கிறது.
18 Sep 2023 6:45 PM GMTவேகமாக குறைந்து வரும் வெம்பக்கோட்டைஅணை நீர்மட்டம்
வெம்பக்கோட்டை அணையின் நீா்மட்டம் வேகமாக குைறந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
6 Sep 2023 9:20 PM GMTகோமுகி அணையின் நீர் மட்டம் 30 அடியாக உயர்வு
கல்வராயன்மலை கோமுகி அணையின் நீர் மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளது.
4 Sep 2023 6:45 PM GMTகர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
30 Aug 2023 5:12 AM GMTபேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 'கிடு கிடு' சரிவு
குமரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால், பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் ‘கிடு கிடு’ வென சரியத் தொடங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
27 Aug 2023 8:46 PM GMT