தினத்தந்தி செய்தி எதிரொலி:  ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி வேறு இடத்துக்கு மாற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வாக்கோட்டையில் ஆபத்தான கட்டிடத்தில் இயங்கி வந்த பள்ளி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
21 Oct 2022 12:30 AM IST