தூத்துக்குடி சங்கரராேமசுவரர் கோவில்  ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடி சங்கரராேமசுவரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடி சங்கரராேமசுவரர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
21 Oct 2022 12:15 AM IST