திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் பொதுமக்கள்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படும் பொதுமக்கள்

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் அடிப்படை வசதிகளின்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
20 Oct 2022 9:07 PM IST