ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

ஸ்பெயின் அதிபருக்கு கொரோனா; ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு

டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Sep 2023 3:43 AM GMT
இந்தியாவில் 71 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 71 பேருக்கு கொரோனா

24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து 68 பேர் குணமடைந்தனர்.
7 Sep 2023 10:45 PM GMT
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...!

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
5 Sep 2023 2:58 AM GMT
இந்தியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக 60 பேருக்கு கொரோனா - ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று புதிதாக 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
27 Aug 2023 12:01 AM GMT
தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆக குறைந்தது: உயிரிழப்பு இல்லை

தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆக குறைந்தது: உயிரிழப்பு இல்லை

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 5 குறைந்தது.
22 Aug 2023 10:32 PM GMT
திடீர் அதிர்ச்சி கொடுத்த கொரோனா - மாநிலங்களுக்கு  பறந்த உத்தரவு

திடீர் அதிர்ச்சி கொடுத்த கொரோனா - மாநிலங்களுக்கு பறந்த உத்தரவு

பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலங்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என பிரதமரின் முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
22 Aug 2023 8:56 AM GMT
மேலும் 51 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

மேலும் 51 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 35 பேர் குணமடைந்தனர்.
20 Aug 2023 8:52 PM GMT
புதிதாக 72 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

புதிதாக 72 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

நேற்று கொரோனாவில் இருந்து 60 பேர் குணமடைந்தனர்.
19 Aug 2023 9:11 PM GMT
இந்தியாவில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பாதிப்பிற்கு மொத்தம் 1,436 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
17 Aug 2023 7:48 PM GMT
இந்தியாவில் 22 பேருக்கு கொரோனா

இந்தியாவில் 22 பேருக்கு கொரோனா

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
15 Aug 2023 11:55 PM GMT
கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது
14 Aug 2023 3:17 PM GMT
தமிழ்நாட்டில் இன்று  ஒருவருக்கும் கொரோனா இல்லை

தமிழ்நாட்டில் இன்று ஒருவருக்கும் கொரோனா இல்லை

தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
8 Aug 2023 4:24 PM GMT