கேரளாவில் மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.
14 Dec 2023 12:45 AM GMTசிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சிங்கப்பூரில் 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 Dec 2023 1:24 AM GMT'நலமுடன் இருக்கிறேன்' - வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவு!
பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2 Nov 2023 6:30 AM GMT"சமீப காலமாக அதிகரிக்கும் மாரடைப்புக்கு கொரோனாவே காரணம்" - மன்சுக் மாண்டவியா தகவல்
சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.
30 Oct 2023 10:05 AM GMTதமிழ்நாட்டில் 3 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2023 3:22 PM GMTஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்வு
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்ந்துள்ளது.
11 Oct 2023 8:23 PM GMTதமிழகத்தில் இன்று இரண்டு பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
10 Oct 2023 4:33 PM GMTமருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Oct 2023 10:09 AM GMTஇந்தியாவில் 56 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
1 Oct 2023 7:41 PM GMTஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா
நாடு முழுவதும் இதுவரை 4.44 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
20 Sep 2023 11:12 PM GMTஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து கொள்முதல் கொரோனாவை விட 'நிபா' வைரசால் இறப்பு விகிதம் மிக அதிகம்: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
கொரோனாவை விட ‘நிபா’ வைரசால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
15 Sep 2023 10:15 PM GMTஇந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா
கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்தனர்.
11 Sep 2023 10:00 PM GMT