உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63.84 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 63.84 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.02 லட்சத்தை தாண்டியது.
5 Jan 2023 1:39 AM GMT
மேற்கு வங்காளத்தில்  4 பேருக்கு பிஎப்-7 கொரோனா

மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பிஎப்-7 கொரோனா

மேற்கு வங்காளத்தில் 4 பேருக்கு பிஎப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 Jan 2023 5:33 PM GMT
கொரோனா தொற்றை அரசியல் ஆக்காதீர் சீனா கெஞ்சல்

கொரோனா தொற்றை அரசியல் ஆக்காதீர்' சீனா கெஞ்சல்

சீனாவில் ‘பிஎப்.7’ என்ற உருமாறிய கொரோனாவின் அலை எழுச்சி பெற்று வருகிறது.
4 Jan 2023 5:20 PM GMT
தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் அவசியம் இல்லைமத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் அவசியம் இல்லைமத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை தடுக்க 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அவசியம் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
3 Jan 2023 11:15 PM GMT
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.70 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.70 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.52 கோடியாக அதிகரித்துள்ளது.
2 Jan 2023 2:37 AM GMT
கொரோனா தொற்று பரவல் எதிரொலி சீன பயணிகள் வருகைக்கு தடை விதித்தது மொராக்கோ

கொரோனா தொற்று பரவல் எதிரொலி சீன பயணிகள் வருகைக்கு தடை விதித்தது மொராக்கோ

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டுக்குள் நுழைய மொராக்கோ அரசு தடை விதித்துள்ளது.
1 Jan 2023 11:59 PM GMT
கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

கொரோனா காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 Jan 2023 8:05 AM GMT
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.67 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.67 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.74 கோடியாக அதிகரித்துள்ளது.
1 Jan 2023 2:00 AM GMT
கொரோனாவிற்கு எதிரான போரில் சீனாவுக்கு கடுமையான சவால்கள் உள்ளன - சீன அதிபர் ஜின்பிங்

"கொரோனாவிற்கு எதிரான போரில் சீனாவுக்கு கடுமையான சவால்கள் உள்ளன" - சீன அதிபர் ஜின்பிங்

கொரோனாவிற்கு எதிரான போரில் சீனா தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளதாக சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 3:07 PM GMT
கொரோனா பற்றிய வெளிப்படையான தகவல்களை பகிரவேண்டும்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

கொரோனா பற்றிய வெளிப்படையான தகவல்களை பகிரவேண்டும்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது
31 Dec 2022 8:54 AM GMT
கொரோனா சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை

கொரோனா சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை

உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நபருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 Dec 2022 1:46 PM GMT
சீனாவில் கொரோனாவின் எழுச்சி கவலை அளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு

சீனாவில் கொரோனாவின் எழுச்சி கவலை அளிக்கிறது: உலக சுகாதார அமைப்பு

சீனாவில் கொரோனாவின் எழுச்சியால் உலக சுகாதார அமைப்பு கவலை கொண்டுள்ளதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.
30 Dec 2022 2:12 AM GMT