அம்பிகை அனுஷ்டித்த கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதத்தை ஒரு நாள் மட்டும் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
30 Oct 2024 2:44 PM ISTஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், பார்வதியையும், அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து வணங்கிச் செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர், பார்வதியை விடுத்து சிவபெருமானை மட்டும் வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
25 Oct 2022 7:23 AM ISTஈசனின் திருக்காட்சி தரும் கேதார கவுரி விரதம்
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும்.
20 Oct 2022 5:58 PM IST