டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடைகிறது.
26 Nov 2024 5:00 AM ISTவங்க கடலில் புயல் சின்னம்- தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
1 Dec 2023 11:40 PM ISTவங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 Nov 2023 7:30 PM ISTவங்க கடல் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
7 Nov 2023 6:39 AM ISTவங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது...!
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22 Oct 2023 7:09 AM ISTவங்க கடலில் உருவாகும் புதிய புயல்: தமிழகத்தில் 4 நாட்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு
மேற்கு வங்க கடல் பகுதியில் வருகிற 23-ந்தேதி புயலாக வலுவடைய உள்ளது.
20 Oct 2022 5:46 PM IST