வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தருக - அண்ணாமலை
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
4 July 2024 7:02 PM ISTபாறைக்கு வெடி வைத்ததால் வீடுகளில் விழுந்த விரிசல் - ஈரோட்டில் பரபரப்பு
நிலத்தை சமன்படுத்தும் பணியின்போது வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை தகர்த்துள்ளனர்.
23 Jun 2024 6:54 PM ISTகாஷ்மீரில் திடீரென நிலப்பகுதி மூழ்கியது; பயிர்கள், 30 வீடுகள் பாதிப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராம்பன் பகுதியில் திடீரென நிலப்பகுதி மூழ்கியதில் 31 வீடுகள் வரை சேதமடைந்து விட்டன. பயிர்களும் சேதமடைந்து விட்டன.
27 April 2024 8:03 AM IST25 லட்சம் வீடுகளில் சூரிய வெப்ப மின்சாரம்
தமிழ்நாட்டில் சூரிய வெப்ப மின்சார உற்பத்திக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
16 March 2024 6:23 AM ISTபொது சேவை மின் கட்டணம் குறைப்பு; வீடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் கட்டண விகிதத்தை மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 3:28 PM IST2 வீடுகளில் கொள்ளை முயற்சி
பாளையங்கோட்டை அருகே 2 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது.
25 Oct 2023 1:26 AM ISTவீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் பெற்று தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.89 லட்சம் மோசடி செய்த பெண் கைது
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் பெற்று தருவதாக கூறி 104 பேரிடம் ரூ.89 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் நில மோசடி செய்த 2 பேர் சிக்கினர்.
19 Oct 2023 1:20 PM IST2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
நித்திரவிளை அருேக 2 வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன
16 Oct 2023 1:20 AM IST14 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
நாங்குநேரி பேரூராட்சியில் 14 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
7 Oct 2023 2:08 AM IST7 வீடுகளில் திருடிய புரோட்டா கடைக்காரர் கைது
குற்றாலம் பகுதியில் 7 வீடுகளில் தங்க நகைகளை திருடிய புரோட்டா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
7 Oct 2023 1:30 AM IST2 வீடுகளில் நகை- பணம் திருட்டு
நெல்லை அருகே 2 வீடுகளில் நகை- பணம் திருடப்பட்டது.
1 Oct 2023 1:57 AM ISTவீடுகளின் கதவை உடைத்த காட்டு யானைகள்
வால்பாறையில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் உணவு தேடி வீடுகளின் கதவை உடைத்தன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
27 Sept 2023 1:15 AM IST