திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டது: தேவஸ்தானம் தகவல்
பொதுப் பக்தர்கள் விரைந்து சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைப்பதற்காக வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
4 Dec 2022 1:52 PM ISTதிருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் மாற்றம் இன்று முதல் அமல்
இன்று முதல் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிரேக் தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க நேரம் மாற்றப்பட்டது.
1 Dec 2022 2:29 PM ISTதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசனை
திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தை மாற்ற தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
28 Oct 2022 2:44 PM ISTசூரிய கிரகணம்: திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
25-ந்தேதி, சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதியில் காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது.
20 Oct 2022 3:05 PM IST