எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாடு: ரூ.351 கோடி நிதி விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
21 July 2023 6:18 PM ISTஇலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, ரூ20,000 லிருந்து ரூ50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!
22 Feb 2023 11:42 AM ISTஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்: தமிழ்நாடு அரசு அரசாணை
சாலைகளில் ஆம்புலன்ஸ் செல்லும்போது வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடைமுறைக்கு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டள்ளது.
20 Oct 2022 11:40 AM IST