சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

சின்ன வெங்காயம் விலை 'கிடுகிடு' உயர்வு

மழை காரணமாக வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 Oct 2022 2:44 AM IST