காலத்திற்கேற்ப தொழில்நுட்பங்களை   கற்றுக்கொள்ள வேண்டும்; ஏ.டி.ஜி.பி. அறிவுரை

காலத்திற்கேற்ப தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்; ஏ.டி.ஜி.பி. அறிவுரை

காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என பெண் போலீசாரின் பயிற்சி நிறைவு விழாவில் ஏ.டி.ஜி.பி. வினித் தேவ்வான்கேடே கூறினார்.
20 Oct 2022 12:58 AM IST