கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்குவது எப்போது?

கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்குவது எப்போது?

கீழாத்தூரில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கப்படுவது எப்போது? என மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
19 Oct 2022 6:48 PM