ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு

ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு

ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை உதவி கலெக்டர் ஆய்வுசெய்தார்.
20 Oct 2022 12:15 AM IST