திட்டக்குடி அருகே  மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் தங்க சங்கலி பறிப்பு  2 பேருக்கு வலைவீச்சு

திட்டக்குடி அருகே மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் தங்க சங்கலி பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு

திட்டக்குடி அருகே மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Oct 2022 12:15 AM IST