திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில்  விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்: காடேஸ்வரா சுப்ரமணியம்

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்: காடேஸ்வரா சுப்ரமணியம்

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
20 Oct 2022 12:15 AM IST