பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

கோவையில் 2½ வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் பால் வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
20 Oct 2022 12:15 AM IST