மருத்துவமனைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்  பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

மருத்துவமனைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை

கடலூர் மாவட்டத்தில் மருத்துவமனைகள் அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.
20 Oct 2022 12:15 AM IST