ஆடைத்துறையில் நிதி நெருக்கடி:  பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

ஆடைத்துறையில் நிதி நெருக்கடி: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
19 Oct 2022 9:45 PM IST