
உத்தரபிரதேசத்தில் பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் பலி
உத்தரபிரதேசத்தில் பைக் மீது லாரி மோதியதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
24 Feb 2025 12:11 PM
பீகாரில் லாரி-டெம்போ மோதி விபத்து; 7 பேர் பலி
லாரி - டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
24 Feb 2025 5:58 AM
மத்திய பிரதேசத்தில் பஸ் மீது ஜீப் மோதியதில் 6 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் பஸ் மீது ஜீப் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
24 Feb 2025 5:07 AM
அரியானா: லாரி மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது.
23 Feb 2025 9:20 AM
குஜராத்: பஸ்-லாரி மோதி விபத்து - 5 பேர் பலி
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
21 Feb 2025 1:32 PM
உத்தரபிரதேச சாலை விபத்தில் 6 பக்தர்கள் பலி
உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.
21 Feb 2025 9:47 AM
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்து: 4 பெண்கள் உட்பட 6 பேர் பலி
கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
21 Feb 2025 8:41 AM
மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மூணாறு சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
21 Feb 2025 6:43 AM
உ.பி.யில் இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலி
உ.பி.யில் நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.
20 Feb 2025 7:26 AM
கேரளாவில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
மலைப்பாதையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவ-மாணவிகள் 3 பேர் பலியாகினர்.
19 Feb 2025 7:59 PM
ஜார்கண்ட்: இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.
19 Feb 2025 8:12 AM
திடீரென தீப்பற்றிய கார்... துரிதமாக செயல்பட்ட போலீசார்
மீட்புப்பணியில் ஈடுபட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
19 Feb 2025 5:48 AM