கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் - கே பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறார் என கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
24 Oct 2023 8:13 PM GMTவங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத்தால் ரூ.1,000 முழுமையாக கிடைப்பதில் சிக்கல் - முதல்-அமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
மகளிர் உரிமைத் தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
16 Sep 2023 6:26 PM GMT'செந்தில் பாலாஜியை உணவு, மாத்திரைகளை சாப்பிடக் கூட அனுமதிக்கவில்லை' - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
பா.ஜ.க.வின் துணை அமைப்பாக அமலாக்கத்துறை மாறிவிட்டது என்று கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
14 Jun 2023 10:12 AM GMT'கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது' - கே.பாலகிருஷ்ணன்
கர்நாடக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 May 2023 5:40 PM GMT"தமிழகத்தில் எங்கு சென்றாலும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டுவோம்" - கே.பாலகிருஷ்ணன்
மார்க்ஸை பற்றி விமர்சிக்கும் தகுதி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
25 Feb 2023 10:33 AM GMTமீனவர் மீது துப்பாக்கிச்சூடு; கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக வனத் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
18 Feb 2023 4:57 PM GMT20-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்; கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு
கவர்னர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர கவர்னரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல என்று கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
9 Jan 2023 12:57 PM GMTஅ.தி.மு.க. ஆட்சியில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்: விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
துணைவேந்தர் நியமனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கே பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
22 Oct 2022 3:08 PM GMTதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; எடப்பாடி பழனிசாமி தான் அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
அருணா ஜெகதீசன் அறிக்கை பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
19 Oct 2022 12:14 PM GMT