புதுச்சேரி அரசின் சிறந்த படத்திற்கான விருதை பெறும் 'காதல் தி கோர்'
ஜோதிகா மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த 'காதல் - தி கோர்' படத்திற்கு புதுச்சேரி அரசு விருது வழங்க உள்ளது.
11 Dec 2024 4:57 PM ISTநடிகை ஜோதிகா திருப்பதியில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜோதிகா சாமி தரிசனம் செய்த போது ரசிகர் ஒரு சாமி புகைப்படத்தை பரிசாக வழங்கினார்.
27 Nov 2024 2:48 PM ISTகொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம்
கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் நடிகர் சூர்யா-ஜோதிகா சாமி தரிசனம் செய்தனர்.
27 Nov 2024 2:18 AM ISTதரமற்ற படத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க யாருக்கும் தைரியமில்லை - நடிகை ஜோதிகா
‘கங்குவா’ படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 8:29 PM IST'அமரன்' படத்தை பாராட்டிய நடிகை ஜோதிகா!
நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அமரன்’ படத்தை பாராட்டி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
5 Nov 2024 6:55 PM ISTமும்பை சென்றதற்கான காரணத்தை கூறிய சூர்யா - வைரலாகும் வீடியோ
ஜோதிகா தனது 18 வயதில் சென்னைக்கு வந்ததாக சூர்யா கூறினார்.
29 Oct 2024 8:35 AM ISTஆவணப்படத்தை இயக்கி விருது வென்ற நடிகர் சூர்யாவின் மகள்!
நடிகர் சூர்யாவின் மகள் தியா 'லீடிங் லைட்' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
3 Oct 2024 1:50 PM ISTநடிகை ஜோதிகாவின் உடற்பயிற்சி வீடியோ வைரல்
உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, “இந்த சுதந்திர நாளிலிருந்து உண்மையாகவே தற்சார்புடையவராக மாறுவோம்” என நடிகை ஜோதிகா கூறியுள்ளார்.
15 Aug 2024 2:32 PM ISTவயநாடு நிலச்சரிவு - நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா இணைந்து நிதியுதவி வழங்கியுள்ளனர்.
1 Aug 2024 2:30 PM ISTரசிகர்களை அப்படி பிரித்து பார்ப்பது வருத்தம் அளிக்கிறது - நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகாவுக்கு இந்தி பட வாய்ப்புகள் வருகின்றன.
6 Jun 2024 11:46 AM IST'சில்லுனு ஒரு காதல்' இரண்டாம் பாகத்தின் புதிய அப்டேட்
‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவுக்குப் பதிலாக கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 Jun 2024 8:46 PM ISTஇன்று மாலை வெளியாகிறது 'கார்த்தி 27' படத்தின் முக்கிய அப்டேட்
கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.
24 May 2024 12:45 PM IST