எனது வீட்டில் பொருட்களை திருடியதால் கொன்றேன்

'எனது வீட்டில் பொருட்களை திருடியதால் கொன்றேன்'

கன்னியாகுமரி அருகே மாயமான தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனது வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றதால் நண்பருடன் சேர்ந்து கொன்றதாக கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
19 Oct 2022 3:44 AM IST