குமாரபாளையத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

குமாரபாளையத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குமாரபாளையத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்தனர்.
19 Oct 2022 12:30 AM IST