நர்சிங் கல்லூரி மாணவி பரிதாப சாவு

நர்சிங் கல்லூரி மாணவி பரிதாப சாவு

எருமப்பட்டியில் உள்ள கொக்கு பாறை ஓடை நீரில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
19 Oct 2022 12:20 AM IST