நிறைவடையும் பராமரிப்பு பணி: பழனி முருகன் கோவிலில் விரைவில் ரோப்கார் சேவை
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி முடியும் தருவாயில் உள்ளது.
17 Nov 2024 1:46 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 40 நாட்களுக்கு இருக்காது
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் பராமரிப்பு பணி தொடங்கியது.
8 Oct 2024 3:34 AM ISTபழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தம்
வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனியில் ரோப்கார் சேவை 40 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
7 Oct 2024 7:55 AM ISTபழனியில் ரோப்கார் சேவை நாளை முதல் நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்காரில் வருடாந்திர பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
6 Oct 2024 2:45 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது.
31 July 2024 4:14 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
30 July 2024 2:22 AM ISTசூறாவளி காற்று: பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை பாதிப்பு
பழனி முருகன் கோவிலில் சில தினங்களாகவே ரோப்கார் சேவையை சீராக இயக்க முடிவதில்லை.
29 July 2024 1:12 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
28 March 2024 10:03 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 2 நாட்கள் நிறுத்தம்
பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் நாளை முதல் 2 நாட்கள் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
19 Feb 2024 10:10 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
29 Nov 2023 7:23 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று மற்றும் நாளை ரத்து..!
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
25 April 2023 6:50 AM ISTபழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்..!
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று (வியாழக்கிழமை) நிறுத்தப்படுகிறது.
19 Jan 2023 8:43 AM IST