புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரியானா வெற்றி
அரியானா தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது .
17 Nov 2024 9:23 PM ISTஆசிரியரை பழிவாங்க யூடியூப்பை பார்த்து வெடிகுண்டு தயாரித்த மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்
ஆசிரியரின் நாற்காலியின் கீழ் மாணவர்கள் வெடிகுண்டு வைத்து ரிமோட் மூலம் இயக்கி வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 Nov 2024 8:39 AM ISTஅரியானா: சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழப்பு
அரியானாவில் சிலிண்டர் வெடித்து, பக்கத்து வீட்டு பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
19 Oct 2024 5:56 AM ISTசிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை: அரியானாவில் இன்று முதல் அமல்
சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை என தனது தேர்தல் வாக்குறுதியில் பாஜக தெரிவித்து இருந்தது.
18 Oct 2024 4:12 PM ISTஅரியானா முதல்-மந்திரியாக பதவியேற்றார் நயாப் சிங் சைனி; பிரதமர் மோடி பங்கேற்பு
2-வது முறையாக அரியானா முதல்-மந்திரியாக பதவியேற்றார் நயாப் சிங் சைனி.
17 Oct 2024 2:02 PM ISTஅரியானா முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கிறார்
நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்-மந்திரியாக நயாப் சிங் சைனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
17 Oct 2024 5:03 AM ISTமனைவியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம்... 15 வயது சிறுவனை கொன்ற நபர் கைது
மனைவியுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் 15 வயது சிறுவனை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
17 Oct 2024 4:34 AM ISTகணிப்புகளை புரட்டிப்போட்ட தேர்தல் முடிவுகள்!
அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜனதா 48 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது.
10 Oct 2024 10:52 AM ISTடைனோசர்கள் கூட திரும்பி வரும், காங்கிரஸ் வராது - தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல்
டைனோசர்கள் கூட திரும்பி வரும். காங்கிரஸ் வராது என்று தேர்தல் தோல்வி குறித்து மத்திய மந்திரி கிண்டல் செய்துள்ளார்.
9 Oct 2024 5:52 PM ISTஅரியானாவில் பா.ஜ.க.வுக்கு மேலும் பலம் சேர்த்த சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள்
சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாவித்ரி ஜிண்டாலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பார் என தெரிகிறது.
9 Oct 2024 4:16 PM IST"அரியானா மாநில தேர்தல் முடிவு எதிர்பாராதது.." - மல்லிகார்ஜுன கார்கே
சர்வாதிகாரத்திற்கு எதிரான நமது போராட்டம் நீண்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:05 PM IST32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர்
அரியானா தேர்தலில் பாஜக வேட்பாளர் 32 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
8 Oct 2024 6:48 PM IST