
திருச்செந்தூரில் தருமபுர ஆதீன நிலங்களை 12 வாரத்தில் மீட்க நடவடிக்கை -ஐகோர்ட்டு உத்தரவு
திருச்செந்தூரில் தருமபுர ஆதீன நிலங்களை 12 வாரத்தில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
7 Dec 2022 9:39 PM
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது -ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஆந்திர மாநில உறுப்பினர்களை நீக்கிவிட்டு, சட்ட விதிகளை உருவாக்கும் வரை தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுளள்ளது.
6 Dec 2022 11:46 PM
போலி ஆவணங்கள் மூலம் நடந்த பத்திரப்பதிவு செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு
போலி ஆவணங்கள் மூலம் நடந்த பத்திரப்பதிவு செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு.
27 Nov 2022 6:35 PM
வழக்கில் இருந்து விடுதலை ஆனவர்கள் போலீசார் பறிமுதல் செய்த சிலைகள் மீது உரிமை கோர முடியாது
சிலை கடத்தல் வழக்கில் இருந்து விடுதலை ஆனதால், வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மீது உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Nov 2022 9:43 PM
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவன முறைகேடு: வழக்கு பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடு குறித்து கொடுக்கப்பட்ட புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரிய மனுவுக்கு, பதில் அளிக்கும்படி ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தொழில் துறை செயலாளர் ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Nov 2022 11:49 PM
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை இடையூறு இல்லாமல் வழங்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு சேவையை நிறுத்தியது சட்டப்படி தவறு என்றும், சேவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
23 Nov 2022 12:10 AM
வனத்துறை உயர் அதிகாரிகள் ரூ.2½ கோடி லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
பேரம் பேசும் வீடியோ விவகாரம் குறித்த வழக்கு விசாரணையின்போது, வனத்துறை உயர் அதிகாரிகள் ரூ.2½ கோடி லஞ்சம் பெற்று இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
22 Nov 2022 8:48 PM
உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை என்று பச்சையப்பன் அறக்கட்டளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.
21 Nov 2022 6:52 PM
நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் -ஐகோர்ட்டு உத்தரவு
நாடு முழுவதும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.
18 Nov 2022 6:36 PM
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரம்: மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் -ஐகோர்ட்டு
கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது.
14 Nov 2022 10:41 PM
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும்
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு.
13 Nov 2022 6:37 PM
சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தடை
சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு எதிரான பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2022 9:45 PM