
அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 Feb 2023 12:25 AM
இலங்கை பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அகதிகள் முகாமை சேர்ந்த இலங்கை இளம்பெண்ணுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குவது குறித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Feb 2023 8:38 PM
செல்போன் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,770 கோடி ஜப்தி செய்ய தடை:ஐகோர்ட்டு உத்தரவு
செல்போன் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,770 கோடி ஜப்தி செய்ய தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 Dec 2022 7:00 PM
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
சுற்றுச்சுவருக்குள் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் உத்தரவை எதிர்த்த சென்னை ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
22 Dec 2022 10:47 AM
தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்: அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்மொழியை வளர்க்க இன்னும் தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2022 8:47 PM
நிலுவையில் இருந்த கடனை தெரிவிக்காமல் ஏலத்தில் வீடு விற்பனை: டெபாசிட் தொகை ரூ.29 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்- தேசிய வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நிலுவையில் இருந்த கடனை தெரிவிக்காமல் ஏலத்தில் வீடு விற்பனை செய்த டெபாசிட் தொகை ரூ.29 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று தேசிய வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
19 Dec 2022 8:36 PM
6 முறை கருமுட்டை தானமாக வழங்கலாம் என்ற ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Dec 2022 11:05 PM
போதைப்பொருள் வழக்கில் ஜாமீன் கோரியவர், ரூ.2 லட்சம் அரசு ஆஸ்பத்திரிக்கு செலுத்த நிபந்தனை -ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் கைதானவர், ரூ.2 லட்சத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் அளித்தது.
15 Dec 2022 8:48 PM
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு -ஐகோர்ட்டு உத்தரவு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2022 6:44 PM
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான 1,200 ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அந்த நிலங்களை மீட்க அறநிலையத் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
13 Dec 2022 8:37 PM
திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடங்களில் சேர்க்க 3 மாதம் கெடு: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடங்களில் சேர்க்க 3 மாத கெடு விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
12 Dec 2022 9:25 PM
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை -ஐகோர்ட்டு உத்தரவு
கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 Dec 2022 8:44 PM