நில முறைகேடு வழக்கு: லோக்அயுக்தா போலீசார் முன்பு ஆஜரானார் சித்தராமையா
லோக்அயுக்தா போலீசார் முன்பு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆஜரானார்.
6 Nov 2024 10:05 AM ISTநில முறைகேடு விவகாரம்: லோக் ஆயுக்தா விசாரணைக்கு நாளை ஆஜராவேன் - சித்தராமையா
லோக் ஆயுக்தா விசாரணைக்கு நாளை காலை ஆஜராவதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
5 Nov 2024 1:33 PM ISTநில முறைகேடு விவகாரம்: நேரில் ஆஜராக சித்தராமையாவுக்கு போலீசார் நோட்டீஸ்
நில முறைகேடு தொடர்பாக நவம்பர் 6ல் மைசூருவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
4 Nov 2024 9:30 PM ISTநில முறைகேடு விவகாரம் : 14 வீட்டு மனைகளை திரும்ப ஒப்படைத்தார் சித்தராமையா மனைவி
நில முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் 14 வீட்டுமனைகளையும் சித்தராமையாவின் மனைவி திரும்ப ஒப்படைத்தார்.
2 Oct 2024 4:45 AM ISTசித்தராமையாவின் மனைவி மனைகளை திருப்பித் தர முடிவு செய்தது, தவறை ஏற்றுக்கொள்வதற்கு சமம் - பாஜக குற்றச்சாட்டு
சித்தராமையா தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 2:44 PM ISTநில முறைகேடு விவகாரம்: 14 மனைகளை திருப்பித் தர சித்தராமையாவின் மனைவி முடிவு
14 மனைகளை, திரும்பி ஒப்படைப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.
1 Oct 2024 12:41 AM IST'மூடா' நில முறைகேடு: ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை... கர்நாடக முதல்-மந்திரி
தன் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார்.
25 Sept 2024 4:15 AM ISTநில முறைகேடு விவகாரம்: சித்தராமையா வழக்கில் இன்று தீர்ப்பு
‘மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
24 Sept 2024 3:18 AM ISTநில முறைகேடு விவகாரம்: சித்தராமையா மனு மீது இன்று மீண்டும் விசாரணை
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா மனு மீது இன்று அம்மாநில ஐகோர்ட்டில் விசாரணை நடக்கிறது.
12 Sept 2024 1:10 AM ISTநில முறைகேடு விசாரணையில் அலட்சியம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
நில முறைகேடு விசாரணையில் அலட்சியமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
19 Oct 2022 12:15 AM IST