காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி படுகாயம்

வால்பாறையில் காட்டு யானை தாக்கி எஸ்டேட் தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
19 Oct 2022 12:15 AM IST