துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும்  போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை

துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரிக்கை

“துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கும் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
19 Oct 2022 12:15 AM IST