பிய்ந்துபோன செருப்பை உடனே தூக்கி வீசுவதால்  நலிந்து வரும் செலுப்பு தைக்கும் தொழில்

பிய்ந்துபோன செருப்பை உடனே தூக்கி வீசுவதால் நலிந்து வரும் செலுப்பு தைக்கும் தொழில்

பிய்ந்து போன செருப்பை தைத்து பயன்படுத்தாமல் அதை தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பு வாங்கி அணிவதால் செருப்பு தைக்கும் தொழில் நலிந்து வருகிறது.
18 Oct 2022 11:42 PM IST