பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள், வெளி சந்தைகளில் விற்றால் கடும் நடவடிக்கை

பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள், வெளி சந்தைகளில் விற்றால் கடும் நடவடிக்கை

வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை பிற ஆலைகள் மற்றும் வெளி சந்தைகளில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Oct 2022 10:38 PM IST