செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஜெயில் தண்டனை

செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஜெயில் தண்டனை

போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் கையாடல் செய்த செட்டியப்பனூர் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
18 Oct 2022 10:20 PM IST